Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM
திருநெல்வேலி அருகேயுள்ள திருவேங்கடநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியிலுள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் 9 பெண்கள் தினமும் ஒரு வேனில் சென்றுவந்தனர். பண்டாரக்குளத்தை சேர்ந்தசந்திரன் என்பவர் வேனை ஓட்டிவந்தார். அவர்கள், 9 பேரும் நேற்றுதூத்துக்குடிக்கு சென்றபோது, திருநெல்வேலி டவுன் கரிக்காதோப்பு பகுதியில் டயர் வெடித்து வேன் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் 9 பெண்கள் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT