Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM
புதுக்கோட்டை கிழக்கு ராஜ வீதியில் 28 ஆண்டுகளாக உள்ள தாரகை ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களின் தேவை யையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனை வருக்குமான ரெடிமேட் ஆடைகள், சுபநிகழ்ச்சிகளுக்கான பட்டு ரகங்கள் ஆகியவை, தனித்தனி பிரிவுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தரமான சுபமுகூர்த்த பட்டுப் புடவைகள், மகளிருக்கான மேட்சிங் பிளவுஸ்கள், டம்ரோ வீட்டு உபயோக பர்னிச்சர் பொருட்களுக்கான தனி ஷோரூம், ஆண்களுக்கான முன்னணி பிராண்டட் ஷோரூம், வென்பீல்டு, ஓட்டோ ஆகிய நிறுவனங்களின் ஷோரூம்கள் ஆகியவை பிரமாண்டமாக அமைந்துள்ளன. மக்களின் தேவையை யும், எதிர்பார்ப்பையும் உணர்ந்து, என்றும் தங்களின் மாறாத கடின பணி யால் மக்களை கவர்ந்திருப்பதாக அந் நிறுவனத்தினர் தெரிவித்தனர். மேலும், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தாரகை நிறுவனத்தின் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT