Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
ராமநாதபுரம் அரசு அருங்காட்சி யகமும், ராமநாதபுரம் தொல்லி யல் ஆய்வு நிறுவனமும் இணைந்து இணைய வழியில் 6 நாட்கள் கல்வெட்டுப் பயிற்சியை நடத்தின. ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர் கள், ஆசிரியர்கள், என 31 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.
பயிற்சியை நடத்திய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுருவுக்கு அரசு அருங் காட்சியகம் சார்பில் காப்பாட்சியர் வி.சிவகுமார் நினைவுப்பரிசு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT