விபத்து பகுதிகளில் வாகன வேகத்தை கட்டுப்படுத்த திட்டம் :

விபத்து பகுதிகளில் வாகன வேகத்தை கட்டுப்படுத்த திட்டம் :

Published on

தேனி மாவட்டம் குன்னூர், க.விலக்கு, அரசு மருத்துவக் கல்லூரி, முத்தனம்பட்டி, பிச்சம்பட்டி, ஜம்புலிபுத்தூர், உழவர்சந்தை பகுதி விபத்து நிகழும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை ஆட்சியர் க.வீ.முரளீதரன், எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு செய்தனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இப்பகுதி களில் வாகன வேகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in