ஞாயிறு, நவம்பர் 17 2024
Last Updated : 13 Dec, 2021 03:08 AM
Published : 13 Dec 2021 03:08 AM Last Updated : 13 Dec 2021 03:08 AM
இது தொடர்பாக ராமநாதபுரம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி சென்னை பல்கலை. மானுடவியல் வல்லுநர் முனிராஜ் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து அந்தந்த வட்டாட்சியர்கள் குருவிக்கார இன மக்களுக்கு பட்டியலின சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் சேக் மன்சூர் உத்தரவிட்டார். ராமநாதபுரம் அண்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியில் 31 மாணவர்களுக்கு கோட்டாட்சியர் சேக் மன்சூர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் சாதி சான்றிதழ்களை வழங்கினர். ஞானதீப சேவா சங்கத்தின் கோகுல கண்ணன் வரவேற்றார். அச்சமூகத்தின் தில்லை, வீரபாண்டி, பழனி, ஞானதீப சேவா சங்கத்தின் முரு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT