Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM
தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் இணையமான 'டான்சில்க்’ நிர்வாகக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அண்ணா பட்டு பரிமாற்றக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் டான்சில்க் தலைவராகதிமுகவைச் சேர்ந்த ராஜபாளையம் கே.மணிகண்டன், துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்தகும்பகோணம் சி.வைரவேல்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT