Published : 11 Dec 2021 03:08 AM
Last Updated : 11 Dec 2021 03:08 AM

அரசுப்பள்ளி மாணவர்கள் இருவருக்கு கரோனா :

திருப்பூர்

வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கரோனா உறுதியானது.

பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த மாணவி, பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த மாணவர் என 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, இரண்டு வகுப்புகளில் பயிலும் 82 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனையை மாவட்டசுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர். பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x