Published : 03 Dec 2021 03:08 AM
Last Updated : 03 Dec 2021 03:08 AM
தேனி மாவட்டத்தில் பட்டா தொடர்பான சிறப்பு முகாம் ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
இதன்படி இன்று (வெள்ளி) தேக்கம்பட்டி, ஜி.உசிலம்பட்டி, மரிக்குண்டு, கெங்குவார்பட்டி, ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, சிலமலை ஆகிய இடங்களில் பட்டா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் வீட்டுமனைப் பட்டா தொடர்பான மனுக்கள் மட்டு மின்றி முதியோர் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களையும் அளிக்கலாம் என்று ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT