Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

தேனி மாவட்ட அதிமுகவில் நாளை விருப்ப மனு பெற ஏற்பாடு :

தேனி

தேனி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நவ.29, 30-ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

கம்பம், சின்னமனூர், கூடலூர் நகராட்சிகள், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம்,ஓடைப்பட்டி, கேகே.பட்டி, ஹைவேவிஸ் ஆகிய பேரூராட்சிக ளுக்கு உத்தமபாளையம் கேகேஎஸ் மண்டபத்திலும், ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு கட்சி அலுவலகத் திலும், போடி நகராட்சி மற்றும் பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, பூதிப்புரம், மீனாட்சிபுரம், மேலச் சொக்கநாதபுரம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பேரூராட்சிகளுக்கு போடி வர்த்தக சங்க திருமண மண்டபத்திலும், தேனி, பெரியகுளம் நகராட்சிகள், கெங்குவார்பட்டி, தேவதானப் பட்டி, வடுகபட்டி, தென்கரை, தாமரைக்குளம் ஆகிய பேரூராட்சிகளுக்கு பெரியகுளம் ராமானுஜம் மண்டபத்திலும் விருப்ப மனுக்கள் பெற உள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x