Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM
பெரியகுளம்
பெரியகுளம் மின் பகிர்மான செயற்பொறியாளர் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.22) காலை 10 முதல் மாலை 4 மணி வரை க.விலக்கு உபமின் நிலையத்துக்குட்பட்ட பிராதுகாரன்பட்டி, க.விலக்கு, அரைபட்டி, தேவன்பட்டி, குன்னூர், ரெங்கசமுத்திரம், முத்தனம்பட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT