Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM
வரும் ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. இைதயொட்டி இன்றும், நாளையும் கூடுதல் சிறப்பு முகாம்கள் தேனி மாவட்டத்தின் 535 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளன. காலை 9.30 முதல் மாலை 5.30 மணிவரை இந்த முகாம் நடைபெறும் என்று ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT