Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM
உசிலம்பட்டி குறவக்குடியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: குறவக்குடியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
எங்கள் கிராமத்தில் கழிவுநீர் கல்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டபோதும், ஓராண்டாக பணிகளை தொடங்கவில்லை என்றார்.
இதை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா, வேல்முரு கன் அமர்வு 4 வாரங்களுக்குள் குறவக்குடியில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT