Published : 12 Nov 2021 03:16 AM
Last Updated : 12 Nov 2021 03:16 AM

மதுரை மாநகராட்சி கழிவு நீரேற்றுநிலைய பணியாளர்கள் போராட்டம் :

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்திய கழிவு நீரேற்று நிலைய ஒப்பந்தப் பணியாளர்கள். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி யின் 4 மண்டலங்களிலும் உள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் 5 முதல் 10 ஆண்டு களுக்கும் மேலாகப் பணிபுரிகிறார்கள். அவர்களில் 56 ஒப்பந்தப் பணியாளர்களை மாநகராட்சி பணி நீக்கம் செய்துள்ளது. அந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x