மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்  :

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் :

Published on

அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், இன்று (நவ.10) காலை 11 மணிக்கு அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்,’ என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in