Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாடானையில் 94.2 மி.மீட்டர் மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): திருவாடானை- 94.2, வாலிநோக்கம்- 90.4, தீர்த்தாண்டதானம்- 73.2, தொண்டி- 70, பரமக்குடி- 58, ராமநாதபுரம்- 4.8, மண்டபம்- 3.4, ராமேசுவரம்- 5.2, பாம்பன்- 3.2, தங்கச்சிமடம்- 2.2, பள்ளமோர்குளம்- 15, வட்டாணம்- 31, ஆர்.எஸ்.மங்கலம்- 15, முதுகுளத்தூர்- 12, கமுதி- 8.8, கடலாடி- 4 மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாடானையில் 94.2 மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 30.66 மி.மீ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT