Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை யொட்டி கிரிவலப் பாதையில்வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திரதானம் மற்றும் அன்னதானத்தை பொறியாளர் சிவராமன் வழங்கினார். அப்போது மருத்துவர் பச்சையப்பன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவர்களது ஆன்மிக குழு மூலமாக வாரத்தில் 3 நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT