புதன், நவம்பர் 27 2024
Last Updated : 03 Nov, 2021 03:09 AM
Published : 03 Nov 2021 03:09 AM Last Updated : 03 Nov 2021 03:09 AM
கரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு நிதி உங்கள் அருகில் என்னும் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நவ.10-ல் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில் நிறுவன உரிமையாளர்கள், உறுப்பினர்களின் குறைகள் விசாரிக்கப்படும். இதில் பங்கேற்கும் விவரத்தை தங்கள் மொபைல் போன் எண்ணுடன் மண்டல அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (ro.madurai@epfindia.gov.in) நவ.9-க்குள் அனுப்ப வேண்டும். மண்டல அலுவலகத்தில் இருந்து காணொலி கூட்டத்தில் பங்கேற்க தொடர்பு எண் தனியாக தெரிவிக்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி இதில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT