திங்கள் , நவம்பர் 18 2024
Last Updated : 03 Nov, 2021 03:09 AM
Published : 03 Nov 2021 03:09 AM Last Updated : 03 Nov 2021 03:09 AM
திருப்புவனத்தில் செவ்வாய்கிழமைதோறும் ஆட்டு சந்தை நடக்கிறது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகளை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், கிடா ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலைபோனது. இதுகுறித்து ஆட்டு வியாபாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT