சனி, நவம்பர் 30 2024
Last Updated : 12 Oct, 2021 03:14 AM
Published : 12 Oct 2021 03:14 AM Last Updated : 12 Oct 2021 03:14 AM
மதுரை: திருமங்கலம் அருகே மறவன்குளம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம்வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல்வர் ஜெ.ஈஸ்டர்ஜோதி தலைமையில் நடைபெற்றது. திருமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சு.ரேவதி முன்னிலை வகித்தார். இதில், அறுவை சிகிச்சை நிபுணர் திவ்யா, மாணவர்களுக்கு தன் சுத்தம், ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் சந்திரன், 108 என்ற எண்ணின் மூலம் மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான நெறிமுறைகளை கூறினார். நாட்டின் ம
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT