சனி, நவம்பர் 30 2024
Last Updated : 07 Oct, 2021 03:14 AM
Published : 07 Oct 2021 03:14 AM Last Updated : 07 Oct 2021 03:14 AM
மதுரை: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள அறிவியல் நிலையம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் முன்மாதிரி கிராமமான மேலவளவு கிராமத்தில் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டம் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர் சிறப்புரையாற்றினார். மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தா வேளாண்மைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல், மண் மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளக்கமளித்தார். வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் கிருஷ்ணகுமார், ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT