ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 04 Oct, 2021 03:12 AM
Published : 04 Oct 2021 03:12 AM Last Updated : 04 Oct 2021 03:12 AM
விருதுநகர் பழைய பேருந்து நிலையம், அல்லம்பட்டி, சிவகாசி சாலை உள்ளிட்ட பல மதுக் கடைகளில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் மது வாங்கச் சென்ற பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனாலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு மது வாங்க வந்த நபர்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் தங்களுக்கும் மது வாங்கித் தருமாறு கெஞ்சி கேட்டு மது வாங்கிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT