திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 01 Oct, 2021 03:19 AM
Published : 01 Oct 2021 03:19 AM Last Updated : 01 Oct 2021 03:19 AM
ஊதியம் பெறாமல் பணி செய்து வருவதாகவும், உடனடியாக நான்கு மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பாளர் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விரைவில் ஊதியம் வழங்க ஆவண செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT