புதன், நவம்பர் 06 2024
Last Updated : 19 Sep, 2021 03:15 AM
Published : 19 Sep 2021 03:15 AM Last Updated : 19 Sep 2021 03:15 AM
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக சார்பில் இலவச இ-சேவை மையத்தை தேனி, விருதுநகர் கோட்டப் பொருளாளர் செந்தில்குமார் திறந்து வைத்தார். இங்கு, பொதுமக்களுக்கான இ-சேவை தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், அரசுக்கு செலுத்தும் கட்டணம் தவிர இங்கு சேவைக் கட்டணம் ஏதும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாஜக மாவட்டத் தலைவர் கஜேந்திரன், அரசு தொடர்பு மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், துணைத் தலைவர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT