திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 17 Sep, 2021 03:11 AM
Published : 17 Sep 2021 03:11 AM Last Updated : 17 Sep 2021 03:11 AM
திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரி தமிழ்த்துறை சார்பில் பாரதி நினைவுநாள் கருத்தரங்கு நடைபெற்றது. முதல்வர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். செயலர் ரெத்தினம், இயக்குநர் பால குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறை இணைப் பேராசிரியார் சாந்தி வர வேற்றார். காந்திகிராம கிராமிய பல்கலை. தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தலைவர் ஆனந்தகுமார் சிறப்புரை யாற்றினார். பேராசிரியர் சுஜாதா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT