Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் :

திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் தலைமையில் நடந்தது.

மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பொறுப்பாளரும், பா.ஜ., தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி, மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மாநிலப் பொதுச் செயலாளர் சீனிவாசன், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார்நாகேந்திரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியை வளர்க்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x