செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 03 Sep, 2021 03:15 AM
Published : 03 Sep 2021 03:15 AM Last Updated : 03 Sep 2021 03:15 AM
: தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதங்களுக்கு தற்காலிக மருந்தாளுநர்கள் நியமிக்க சுகாதாரத்துறை அறிவிப்பு செய்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் துணை இயக்குநர் தலைமையில் நேர்காணல் நடத்தி ஜூலை 26-ம் தேதி 14 மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் செப்.1-ம் தேதி 14 பேரையும் சுகாதாரத்துறை திடீரென பணி நீக்கம் செய்தது. இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலர் பி.மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து சுகாதார
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT