Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணமில்லாமல் அளிக் கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் தாட்கோவின் http://training.tahdco.com என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவுசெய்து பயிற்சியில் சேரலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment