Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சேர்வைக்காரன் ஊருணியைச் சேர்ந்த களஞ்சியம் மகன் கணேஷ்குமார் (7). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை கணேஷ்குமார் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, வலது காலில் பாம்பு கடித்துள்ளது. இதில் அச்சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT