Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
கேளம்பாக்கத்தைச் சேர்ந்த போலோராம் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவுசெல்போன் வாங்குவதுபோல வந்த 4 பேர், திடீரென போலோராமை கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், ரூ.20 ஆயிரம்ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT