செவ்வாய், நவம்பர் 19 2024
Last Updated : 09 Aug, 2021 03:17 AM
Published : 09 Aug 2021 03:17 AM Last Updated : 09 Aug 2021 03:17 AM
இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறும்போது, "கடந்த 7 வருடங்களாக தென்றல் மகளிர் குழு சார்பில் அம்மா உணவகங்களில் பணியாற்றி வருகிறோம். கரோனா காலத்தில் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம். இந்நிலையில், திமுகவினரின் தூண்டுதலின்பேரில் நகராட்சி நிர்வாகம் எங்களை பணி செய்ய அனுமதி மறுத்துள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தொடர்ந்து அம்மா உணவகத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT