Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

ராமேசுவரத்திலிருந்து பழநிக்கு சிறப்பு ரயில் இயக்க எம்.பி. கோரிக்கை :

மேலும் இத்தகைய ரயில் சேவையை அடித்தட்டு மக்கள், வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தூரம் குறைவாக உள்ளதால் ராமேசுவரம்- மதுரை சிறப்பு ரயில் இயக்குவதில் சிரமம் இருந்தால், ராமேசுவரம் - பழநி என வழித்தடத்தை மாற்றி அமைத்து மதுரை வழியாக சிறப்பு ரயில் சேவையை இயக்க வேண்டும் என எம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x