Published : 06 Aug 2021 03:21 AM
Last Updated : 06 Aug 2021 03:21 AM

சிவகங்கை மாவட்ட காவல் நிலையங்களில் ஒரே நாளில் 251 மனுக்களுக்கு தீர்வு :

சிவகங்கை தாலுகா, காளையார்கோவில் காவல்நிலையங்களில் நடந்த மனுக்கள் மேளாவை செந்தில்குமார் எஸ்பி பார்வையிட்டதோடு, மனுக்களையும் விசாரித்தார். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 251 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த மனுக்கள் தீர்க்கப்பட்டதால் புகார்தாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x