Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி கூறியிருப்பதாவது:
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி) 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பெறும் பணி கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,916 சேர்க்கை இடங்களுக்கு நேற்று வரை 700 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. மீத முள்ள இடங்களுக்கு தங்கள் குழந் தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், நாளைக்குள் (ஆக.3) https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment