புதன், நவம்பர் 27 2024
Last Updated : 31 Jul, 2021 03:15 AM
Published : 31 Jul 2021 03:15 AM Last Updated : 31 Jul 2021 03:15 AM
திருப்புவனத்தில் தள்ளுமுள்ளு: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நரிக்குடி சாலை விலக்கு அருகே புதிதாக 7 வழித்தடங்களில் பேருந்து களை தொடங்கி வைக்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதற்காக சாலையோரத்தில் விழா மேடை அமைக்கப்பட்டதால் மாலை 4 மணியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் வேறு வழியில் மாற்றிவிடப்பட்டன. பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழா முடிந்ததும் அமைச்சருக்கு கட்சியினர் பொன்னாடை போர்த்த முயன்றபோது கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT