Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM
விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் நேற்று காலை பதவியேற்றார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறி யது:
சென்னையிலுள்ள சிப்காட்டில் பொதுமேலாளராக பணிபுரிந் தேன். தற்போது விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுள்ளேன். 1982-ம் ஆண்டு ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியில் சேர்ந்தேன். 2014-ம் ஆண்டு விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன்.
விழுப்புரம் மாவட்டம் எனக்கு பரிச்சயமான மாவட்டம். தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியரின் அறி வுரைக்கு இணங்க மாவட்ட மக்களின் தேவைகளை அறிந்துபணியாற்றுவேன் எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT