திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 12 Jul, 2021 03:14 AM
Published : 12 Jul 2021 03:14 AM Last Updated : 12 Jul 2021 03:14 AM
தேனி: கொலை,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை விரைவாகக் கைதுசெய்த போலீஸாருக்கு தேனியில் பாராட்டு விழா நடந்தது. இதற்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமாரி தலைமை வகித்தார். தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவின்உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தார். தேனி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா, முதல்நிலைக் காவலர் சரவணன், மாவட்ட தனிப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT