திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 04 Jul, 2021 03:14 AM
Published : 04 Jul 2021 03:14 AM Last Updated : 04 Jul 2021 03:14 AM
சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம். சன்னதியின் அருகே உள்ள சுரபி நதியின் இருபுறமும் கைப்பிடிச் சுவர் இல்லாததால், நீர்வரத்து அதிகம் உள்ள காலங்களில் பக்தர்கள் தவறி விழும் அபாயம் இருந்தது. அதனால் கரையின் இருபுறமும் சில்வர் கைப்பிடி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அலுவலர் சசிகலா கூறியதாவது: கோயில் பகுதியில் சுரபி நதியின் இரு கரையிலும் 300 அடி நீளத்துக்கு 3 அடி உயரத்துக்கு சில்வர் கைப்பிடி அமைக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறை சார்பில் இப்பணி நடைபெறு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT