செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 02 Jul, 2021 03:14 AM
Published : 02 Jul 2021 03:14 AM Last Updated : 02 Jul 2021 03:14 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள என்.பாறைப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் நீரில் மூழ்கி கணவன், மனைவி மற்றும் 2 சிறுமிகள் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று பிரேதப் பரிசோதனை அறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு உடலுக்கு ரூ.3,000 வீதம் நான்கு உடல்களுக்கு ரூ.12,000 தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இறந்தவர்களின் உறவி னர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவர
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT