Published : 30 Jun 2021 03:14 AM
Last Updated : 30 Jun 2021 03:14 AM

தடுப்பூசி போட மருத்துவக்குழு வராததால் : ராமநாதபுரம் அருகே கிராமத்தினர் ஏமாற்றம் :

ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடியிடம் கேட்டபோது, ஊசி மருந்து குறைவாக இருந்ததால் அங்கு தடுப்பூசி போடாமல் இருந்திருக்கலாம். அடுத்து ஊசி மருந்து வந்ததும் தெற்கு பெருவயல் கிராமத்தில் தடுப்பூசி போடப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x