Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் 4 பேர் உயிரிழப்பு :

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 26,474 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையும் சேர்த்து இதுவரை 57,371 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 747 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை 42,1333பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 204 பேர் உட்பட இதுவரை 41,162 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 645பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட் டத்தில் இதுவரை 326 பேர் உயிரி ழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x