Published : 26 Jun 2021 03:13 AM
Last Updated : 26 Jun 2021 03:13 AM

மானாமதுரையில் ரூ.10 கோடியில் தரைப்பாலம் அமைக்க மண் பரிசோதனை :

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கன்னார்தெரு- பழைய பேருந்து நிலையம் பகுதிகளை இணைக்கும் வகையில் வைகை ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ‘கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.10 கோடியில் 330 மீ., நீளத்தில் தரைப் பாலம் கட்டப்படும்’ என கடந்த ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் தொடங்காமல் இருந்தன. இந்நிலையில், தற்போது பாலம் அமைப்பதற்காக பொதுப்பணித் துறை சார்பில் மண் பரிசோதனை நடந்தது. மண் பரிசோதனை முடிவட

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x