Published : 24 Jun 2021 05:52 AM
Last Updated : 24 Jun 2021 05:52 AM

மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : அதிகாரிகளுக்கு திண்டுக்கல் ஆட்சியர் அறிவுறுத்தல் :

திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடந்தது. இதில் வரப்பெற்ற மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் ஆட்சியர் ச.விசாகன் கூறியதாவது: மாவட்டத்தில் 1430 பசலிக்கான வருவாய் தீர்வாயம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதில் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலம் என்பதால் கிராமப்பகுதியில் உள்ள இ சேவை மையம் மூலம் (https://gdp.tngov.in/jamabandhi) தங்கள் மனுக்களை மக்கள் அனுப்பலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x