ஞாயிறு, ஜனவரி 05 2025
Last Updated : 23 Jun, 2021 03:12 AM
Published : 23 Jun 2021 03:12 AM Last Updated : 23 Jun 2021 03:12 AM
மாற்றுத் திறனாளிகளுக்கான கடுமையான இயக்கத்திறன் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கான அரசு நடுநிலைப்பள்ளி வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் செயல்படுகிறது. இப்பள்ளி யில் 2021-22-ம் கல்வியாண்டுக்கு கடும் ஊனம், இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்க்கப்படுவர். மாணவ, மாணவியருக்கு தங்கும் விடுதி, உணவு, பாடப்புத்தகங்கள், ஆண்டுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இயன்முறை தசைப் பயிற்சியும் அளிக்கப்படும். பள்ளித் தலைமை ஆசிரியரை 95430 25438, 73052 90365 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT