Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM

அபுதாபியில் நடந்த சுற்றுச்சூழல் போட்டியில் முதலிடம் பிடித்த திருப்பத்தூர் சிறுவன் :

ஷர்வின் முத்துக்குமார்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், வித்யா. இவர்கள் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு முகுந்தன், ஷர்வின் முத்துக்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அபுதாபியில் உள்ள பள்ளியில் மழலையர் பிரிவில் படித்து வரும் ஷர்வின் முத்துக்குமார் (5), கடந்த வாரம் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி நடந்த பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றான். இதையறிந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அச்சிறுவனை பாராட்டினார். மேலும் ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளித் த

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x