புதன், நவம்பர் 27 2024
Last Updated : 19 Jun, 2021 03:14 AM
Published : 19 Jun 2021 03:14 AM Last Updated : 19 Jun 2021 03:14 AM
சிவகங்கை: சிவகங்கை, காளையார்கோவில், கல்லல், சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயிரிட்டிருந்த நிலையில் தற்போது நிலக்கடலை அறுவடை நடைபெறுகிறது.இந்த ஆண்டு அதிக விளைச்சல் உள்ள நிலையில், கரோனா ஊரடங்கு சூழ்நிலையால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. 40 கிலோ கொண்ட ஒரு மூட்டையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,400 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு ரூ.1,800-க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து சாத்தனி விவசாயி வீரபத்திரபிரபு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT