திங்கள் , நவம்பர் 25 2024
Last Updated : 10 Jun, 2021 03:13 AM
Published : 10 Jun 2021 03:13 AM Last Updated : 10 Jun 2021 03:13 AM
: தேனி மாவட்டம், கூடலூர் காவல் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணி தலைமையிலான போலீஸார் கள்ளச்சாராய தடுப்பு ஆய்வுப் பணியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது 18-ம் கால்வாய் பகுதியில் இருவர் பையுடன் நின்று கொண்டிருந்தனர். சோதனை செய்ததில் 10 கிலோ மான் கறி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், கூடலூரைச் சேர்ந்த சூர்யா (23), செந்தில்குமார் (37) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT