Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM

வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் கோடை மழையால் - குடியாத்தம் பகுதியில் அதிகபட்சமாக மழை பதிவு : சூறை காற்றினால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை

வேலூர், திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் கோடை மழையால் அதிகபட்சமாக குடியாத்தம் பகுதியில் 75 மி.மீ மழை பதிவாயின. சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால் குடியாத்தம் சாமியார் மலைப்பகுதி அருகே சுமார் 500-க்கும் மேற்ப்பட்ட வாழைமரங் கள் சாய்ந்து சேதமானது.

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x