Published : 30 May 2021 03:13 AM
Last Updated : 30 May 2021 03:13 AM

தேனியில் கரோனா காலப் பணிக்காக பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு :

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனியில் திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் சுகாதார தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன், ஜெனரல் டியூட்டி அசிஸ்டென்ட், ஹோம் ஹெல்த் எய்ட், மெடிக்கல் டெக்னாலஜி அசிஸ்டன்ட், பிளேபோடோமிஸ்ட் ஆகிய பிரிவுகளில் ஒருமாத பயிற்சி அளிக்கப்படும். பின்னர் கரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி வழங்கப்படும். 18 வயது பூர்த்தியான ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்ப

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x