Published : 29 May 2021 03:12 AM
Last Updated : 29 May 2021 03:12 AM

காப்பீட்டு திட்டத்தில் கரோனா சிகிச்சை 25 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் :

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: திண்டுக்கல்லில் 15 தனியார் மருத்துவமனைகள், பழநியில் 3, வத்தலகுண்டு நகரில் 2, கொடைக்கானல், காந்திகிராமம், நிலக்கோட்டை, குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் தலா ஒரு தனியார் மருத்துவ மனையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x