வியாழன், நவம்பர் 07 2024
Last Updated : 28 May, 2021 06:41 AM
Published : 28 May 2021 06:41 AM Last Updated : 28 May 2021 06:41 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரிஷியன் செல்வராஜ் (64). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் புதிய வீட்டைக் கட்டி, தன் மகள்களான ஹேமலதா(35), சாந்தி (31) ஆகியோருடன் வசித்து வந்தார்.இந்நிலையில், செல்வராஜின் வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததோடு, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் வெங்கல் போலீஸார் நேற்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, செல்வராஜ், 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிந்தது. போலீஸா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT